Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:05:55 PM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம்சார்பாக சட்னி,செய்யது மீரான் ,
Placeஜித்தா,சவுதி அரேபியா...
Approved Comments4
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் இக்ராஃ மூலம் 4 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அனுசரணை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அனைவருக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றிகளையும்,பாராட்டுகளையும் இதன் வாயிலாக மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்..
posted by ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம்சார்பாக சட்னி,செய்யது மீரான் , (ஜித்தா,சவுதி அரேபியா... ) [17 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19403

அஸ்ஸலாமு அலைக்கும்..

ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியமாகிய இது எங்களது சிறு வயது பிராயத்தில் கடந்த 1985-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பு நம் உயிருனும் மேலான அகிலத்தின் அருட் கொடை அண்ணல் நபிகளாரின் பிறந்த தின மீலாது விழா நிகழ்ச்சியோடு மட்டும் நில்லாமல் சமூக நலப்ணியும்,சமுதாய நல உதவிகளும் எங்களது அமைப்பின் மூலமாக தொடந்து செய்து வருகின்றோம்.அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நிகழ்வின் மூலம் எங்களது பகுதிகளில் வாழும் தாய்மார்கள் ,சகோதரிகள் மற்றும் மாணவ மணிகளுக்கும் கல்வி ,சன்மார்க்கம் இஸ்லாத்திலும் அதிக விழிப்புணர்வு ஈடுபாடு ஏற்படுத்தி வருகின்றோம். என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்.

எங்களது 15-ஆம் ஆண்டு 1999-முதல் 26-ஆம் ஆண்டு 2010-வரை அடுத்து மணவிழா காண உள்ள பொருளாதாரத்தில் மிக பின் தங்கியுள்ள சுமார் 25-கும் மேலான நம் சொந்தங்களான மணப்பெண்களுக்கு முதலில் தலா நாற்பது கிராம் பின்னர் விலை ஏற்றத்தின் காரணமாக இறுதி 3 ,4 -வருடமாக முப்பத்தி இரண்டு கிராம் என தங்க நகை ஆபரணங்கள் வழங்கி வந்துள்ளோம்.இறை அருளால் அனைவரும் மணவிழா கண்டு மகிழ்வுடன் நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றார்கள். பாரக்கல்லாஹ் ஆமீன்.

எங்கள் பேரியத்தின் வெள்ளி விழா 25-ஆம் ஆண்டு 2009-மற்றும் 26-ஆம் ஆண்டு 2010 களில் ,தலா இரு பயனாளிக்கும், கடந்த 27-ஆம் ஆண்டு 2011- மற்றும் இந்த 28-ஆம் ஆண்டு விழா 2012-ல் தலா நான்கு மாணவர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ருபாய் ஐய்ந்தாயிரம் வீதம் ஊரில் உள்ள நகர்நல அமைப்புகளில் தனி சிறப்புடன் முன்னோடியாக பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு,உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கம் -வழியாக கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றோம்

எங்களுடைய விழா என்றுமே எளிமையாகவும். மிக மன வலிமையாகவும் இது நாள் வரை நடந்து வருகின்றது. இந்த ஆண்டு எங்களது பள்ளி வாசலில் இடம் வசதி இருந்ததால் பெரியோர்களின் ஆலோசனையும் அனுமதியும் பெற்றும் அங்கு வைத்து நடத்தினோம்.

கடந்த 27-வருட காலங்கள் எங்களது குத்துக்கல் தெருவில் வைத்து நடத்தி வந்தோம் என்பதும் இதனால் யாருக்கும் எந்த விதமான சிரமம் இல்லை என்பது உண்மை ஒன்றை மட்டுமே உரைக்கும் நல்ல உள்ளங்கள் அறிந்தது.வாழ்த்துக்கள்.

இது நாள் வரை எங்களது அழைப்பினை ஏற்று அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து சிறப்பித்தவர்கள், எங்களுக்கு நல்ல ஆலோசனைகள் மற்றும் ஆதரவுகளை வழங்கி வரும் பெரியோர்கள், எங்கள் பகுதி தாய்மார்கள்,சகோதரிகள் மேலும் தயாள குணத்துடன் உதவிகளை மிக தாராளமாக அளித்து வரும் அன்பின் உள்ளூர்வாசிகள், சென்னை, சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காங் ,குவைத், அரபு அமீரகம், வியட்நாம், பஹ்ரைன் மற்றும் சவுதி ரியாத், புனித மக்கா, குறிப்பாக ஜித்தா மற்றும் பல பகுதிகளில் வாழ் அனைத்து உறுப்பினர்கள், நண்பர்கள், பெரியோர்கள் அனைவருக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றிகளையும், பாராட்டுகளையும் இதன் வாயிலாக மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்..

இது போல் தொடர்ந்து உங்களின் நல் உதவியும் ஒத்துழைப்பும் தொய்வின்றி வழங்கிடுமாரும் மிக்க அன்புடன் வேண்டுகின்றோம்.

வல்லோன் அல்லாஹ் வள்ளல் நபிகள் நாதரின் துவா பொருட்டால் இதற்கான கூலியை நம் அனைவருக்கும் இரு உலகிலும் வழங்கி பேரருளும்,,பெரும்கிருபையும் செய்வானாக ஆமீன்..

எங்கள் அமைப்பின் தாரக மந்திரமாகிய "சுமூக உடன்பாடு சமூக மேம்பாடு" இது நம்மில் எங்கும் எப்பொழுதும் என்றும் உண்டாகட்டுமாக..

என்றும் நன்றி கலந்த அன்புடன்...
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம்,
பொது நலப்பேரவை (உதயம்-1985)
குத்துக்கல் தெரு ,காயல்பட்டினம்.
சார்பாக சட்னி,செய்யது மீரான்
ஜித்தா,சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சி தேர்தல் 2011: கோமான் ஜமாஅத்தார்களுக்கு வேட்பாளர் லுக்மான் எழுதிய கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இவர்களின் தெரிவூக்கு நம்மில் எந்த அமைப்பிற்கும் தொடர்பில்லை யாரும் மார்தட்ட வேண்டாம் .
posted by ரஹமத்துன் - லில் ஆலமீன் மீலாது பேரியம் & சமூக நலப்பேரவை (குத்துக்கல் தெரு,காயல்பட்டினம்.) [10 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7898

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒன்னாவது வார்டில் உதயமான இந்த நல்ல எண்ணம் போல் மீதி உள்ள எல்லா வார்டிலும் நடந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்..... இது போன்ற நல்ல நடவடிக்கைகளில் காயலில் உள்ள அனைத்து நிர்வாகிகள், பொதுமக்களும் அவசரம் கருதி அவசியம் கலந்து பேசி நல்லதோர் முடிவு காண வேண்டுமாய் அன்புடன் வேண்டுவோமாக.

அன்பு ஹாஜி லுக்மான் காக்கா அவர்களுக்கும், விட்டு கொடுத்து அவர்களுக்கு வாய்ப்பு அளித்த மற்ற நண்பர்கள்,பள்ளி நிர்வாகிகள் மற்றும் நம் சகோதர சமுதாய மக்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும்,நன்றியும்.

குறிப்பு.கோமான் ஜமாஅத் பலம் வாய்ந்தது, இதனால் பலனும் அங்குள்ள எல்லோருக்கும் கிடைக்கின்றது. இவர்களின் தெரிவூக்கு நம்மில் எந்த அமைப்பிற்கும் தொடர்பில்லை யாரும் மார்தட்ட வேண்டாம்.. வேண்டால்சந்தோஷ படுவோம்... என்றாலும் மனதார வாழ்த்தி சங்கை செய்வதில் நம்மவர்கள் சளைத்தவர்கள் இல்லை...நன்றி என்றும் மாற அன்புடன் , என்றும் மக்கள் சேவையில் நல்லதோர் நகரும்,நகர் மன்றமும் விரும்பும்

ரஹமத்துன் - லில் ஆலமீன் மீலாது பேரியம் & சமூக நலப்பேரவை (உதயம்-1985)

சார்பாக.... சட்னி.செய்யது மீரான்.

குத்துக்கல் தெரு,காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியமைக்காக மாநாட்டுக் குழுவினருக்கு மத்ரஸா நிர்வாகம் நன்றி தெரிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by ரஹமத்துன் -லில் ஆலமீன் மீலாது பேரியம் (காயல்பட்டினம்) [20 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6218

அஸ்ஸலாமு அலைக்கும்.மறை ஒளி வீசும் மத்ரஸா ஹாமிதிய்யாவின் 'மாண்புயர் முதல்வர்'அவர்களுக்கு 'சேவை செம்மல்'விருது வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.சுயநலமே தன் வாழ்வாக கருதும் இக்கால சூழலில் பொது நலத்திற்காகவே தன்னை அர்பணித்த மத்ரஸா ஹாமிதிய்யாவின் முதல்வர் அவர்களுக்கு ஒரு விருதல்ல!ஓராயிரம் விருதுகள் கொடுத்தாலும் மிகையாகாது.

ஹாமிதிய்யா மத்ரஸா வளர அரும் பாடுபடுபவர் தன் நலன் எதிர்பாராதவர் சமூக (சேவை) சிந்தனை வாதி ‘சேவைச் செம்மல்‘ விருதுக்கு பொருத்தமானவர் வல்ல அல்லாஹ் இவருக்கு இவுலக வாழ்விலும் மறு உலக வாழ்விலும் அனைத்தையும் வெற்றி ஆக்கி வைப்பானாக ஆமின்...

அன்புடன் வாழ்த்தும் நெஞ்சங்கள்

உறுப்பினர்கள் ,நிர்வாகிகள்
ரஹமத்துன் -லில் ஆலமீன் மீலாது பேரியம்
சமுகநலப்பேரவை .குத்துக்கல் தெரு .காயல்பட்டினம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாமிதிய்யா குர்ஆன் மனனப் பிரிவின் துவக்க கால ஆசிரியர் யூஸுஃப் முனீரீ காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனமுருகி துஆ செய்கிறோம்
posted by RAHMATHHUN LIL AALAMEEN MEELAD PERIYAM (KAYALPATNAM.) [21 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2748

ASSALAMUALAIKKUM.

இன்னா லில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் கப்ரை அல்லாஹ் சுவனத்து பூங்காவாக அமைப்பதோடு மேலான ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் அவர்களை நுழையச்செய்வானாக.

மேலும் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் மற்றவர்களுக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக என பிராத்திகின்ரேன். ஆமீன்

RAHMATHUN-LIL-AALMEEN MEELAD PERIYAM.KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved